MEDIA STATEMENT

பிரதமர் அன்வாருக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் சிறிய பல் அறுவை சிகிச்சை

21 ஆகஸ்ட் 2023, 3:59 AM
பிரதமர் அன்வாருக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் சிறிய பல் அறுவை சிகிச்சை

கோலாலம்பூர், ஆக 21 - பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நேற்று கோலாலம்பூர் மருத்துவமனையில் சிறிய பல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் தனது முகநூலில் வெளியிட்ட சுருக்கமான பதிவின் மூலம் இதனைக் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை நான் இன்னும்  மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறேன். நாளை காலை வரை வார்டில் தங்கியிருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளேன் என்று  நேற்று அவர் கூறினார்.

இன்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். அவரது வாகனங்கள்  காலை 9.37 மணியளவில் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.