NATIONAL

முதற்கட்ட வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டுள்ளன

12 ஆகஸ்ட் 2023, 10:55 AM
முதற்கட்ட வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12: ஆறு மாநிலங்களில் நடைபெற்ற மாநிலத் தேர்தல் (பிஆர்என்) மற்றும் கோலா திரங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான (பிஆர்கே) முதற்கட்ட வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த கணக்கீடு இன்று பிற்பகல் 4 மணி முதல் தேர்தல் ஆணையத்தின் (SPR) முகநூல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

மொத்தம் 72,554 இராணுவர்கள், காவல்துறையினர் மற்றும் பொது நடவடிக்கைக் குழுவினர் (PGA) ஆகியோர் அவர்களின் துணையுடன் ஆறு மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் ஆரம்ப வாக்காளர்களாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளனர். அதே நேரத்தில் 1,286 பேர் கடந்த செவ்வாய்கிழமை குவாலா திரங்கானு இடைத்தேர்தலில் வாக்களித்தனர். .

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.