EKSKLUSIF

ரஹ்மா விற்பனையுடன் சுகாதார பரிசோதனை நடைபெற்றது

9 ஜூலை 2023, 3:21 PM
ரஹ்மா விற்பனையுடன் சுகாதார பரிசோதனை நடைபெற்றது
ரஹ்மா விற்பனையுடன் சுகாதார பரிசோதனை நடைபெற்றது

கோலசிலாங்கூர் ஜூலை  8, கடந்த 6/7/2023 அன்று கம்பங் தெலுக் பியாவின் MPKK தலைவர் சுராவ் அல் ஃபலாஹ் டிஎம்என் சிரம்பாய் மைதானத்தில்   புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற  தொகுதியில் ரஹ்மா பொது விற்பனையை நடத்தினார்.

சுக்கா குழுவில் தலைவர் நூர்மானிஸ் ஏற்பாடு செய்த  சுகாதார நிகழ்வுடன் ரஹ்மா விற்பனையும் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அத்  தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புவான் ஜுவைரியாவும் கலந்துக்கொண்டார்.

இந்நிழ்வுக்கு வருகைத்தந்த சுமார் 400 பேர்  நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த  பரிசோதனை யில் பங்கு கொண்டனர்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.