கிள்ளான், ஜூன் , 2 -. கடந்த 5 ஆண்டுகளில் நாடு மாபெரும் சவால்களை எதிர் நோக்கியது. குறிப்பாக கோவிட் -19 பெருந்தொற்று பரவல். இக்கால கட்டத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதுகூட பெரும் சேவையாக மதிக்கப்பட்டது. இதே கால கட்டத்தில் வெள்ளமும் ஏற்பட்டு மக்கள் மா பெரும் அவதிக்கு ஆளாகினர். இந்த இன்னல்களுக்கு செந்தோசா சட்டமன்ற தொகுதி விதிவிலக்கு அல்ல. இந்த பேரிடர் காலத்திலும் அதற்கு பிந்திய காலத்திலும் செந்தோசா சட்ட மன்றத்தில் உள்ள மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய நற்சேவையாளர்களை முறையாக அங்கீகாரம் செய்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சி சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி தலைமையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஏற்பாட்டில் சிறப்பாக நடந்தேறியது.
ACTIVITIES AND ADS
மகத்தான சேவையாற்றிய செந்தோசா நற்சேவையாளர்கள் அங்கீகாரம்.
3 ஜூன் 2023, 4:31 AM
தொடர்புடைய செய்திகள்
activities-and ads
இந்து ஆலயங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைக்கு தீர்வு காண -ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு முயற்சி
n.pakiya
15 பிப்ரவரி 2024

national
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசக உதவி
n.pakiya
14 பிப்ரவரி 2024

activities-and ads
ஏசான் ரஹ்மா விற்பனைக்கு மக்கள் பேராதரவு இசூவான் காசிம் பெருமிதம்
n.pakiya
1 பிப்ரவரி 2024

alam-sekitar & cuaca
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்! ஙா கோர் மிங்
n.pakiya
28 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




