ஷா ஆலம், மே 2 - நான்கு மூத்த அரசு அதிகாரிகள் மாநில அரசின் பல்வேறுபதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில அரசு தலைமைச் செயலகக் கட்டிடத்தில் இன்று நடைபெற்ற இந்த நியமனக்
கடிதம் வழங்கும் விழாவுக்கு சிலாங்கூர் மாநிலச் செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம்
தலைமை தாங்கினார்.
முன்னாள் பெட்டாலிங் மாவட்ட அதிகாரி முகமட் ஜுஸ்னி ஹஷிம் உலு லங்காட்
மாவட்ட அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார். முன்னாள் கோல சிலாங்கூர்
நகராண்மைக் கழகத் தலைவர் ரஹிலா ரஹ்மட் முகமட் ஜுஸ்னியின் பதவியை
ஏற்றுள்ளார்.
மேலும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஃபௌசி
முகமது யாதிம் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் புதிய டத்தோ பண்டாராகவும் அனி அகமது புதிய அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
NATIONAL
நான்கு மூத்த அதிகாரிகள் மாநில அரசு பணிகளுக்கு நியமனம்
2 மே 2023, 7:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது
Latchumy Ramamoorthy
18 ஜூன் 2026

national
எங்களுக்கு நல்ல ஒற்றையர் வீரர்கள் இல்லை என்பது உண்மையல்ல-பிஏஎம்
Pakiya
7 மே 2026

national
தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் அன்வார் நாளை சிறப்புரை வழங்குவார்
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

national
நாளை ஸ்மார்ட் பார்க்கிங் முறை மூன்று பிபிடிகளில் செயல்படுத்தப்படும்
Shalini Rajamogun
31 ஜூலை 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



