NATIONAL

89வது ராயல் மலேசியன் கடற்படைத் தினத்தை முன்னிட்டு சிலாங்கூர் சுல்தான் வாழ்த்து தெரிவித்தார்

27 ஏப்ரல் 2023, 6:49 AM
89வது ராயல் மலேசியன் கடற்படைத் தினத்தை முன்னிட்டு சிலாங்கூர் சுல்தான் வாழ்த்து தெரிவித்தார்

ஷா ஆலம், ஏப்ரல் 27: 89 வது ராயல் மலேசியன் கடற்படைத் தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் குடிமக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ராயல் மலேசியன் கடல் இராணுவப் கேப்டனாக இருக்கும் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் கடற்படையின் அனைத்து தியாகங்களையும் பங்களிப்புகளுக்கு  தனது  பாராட்டினை  தெரிவித்தார்.

"தேசம் மற்றும் நாட்டின் மத இறையாண்மைக்காகப் போராடுவதற்காக அவர்கள் செய்த அனைத்து தியாகங்களுக்காகவும் கடற்படை அதிகாரிகளுக்குத் தனது உயர்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.

"ராயல் மலேசியன் கடற்படை முத்திரைக்கு ஏற்ப. தியாகம் செய்ய தயார்" என்று சிலாங்கூர் அரச அலுவலகம் இன்று முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.