கோலாலம்பூர், பிப் 12 - கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய நீரில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயதுச் சிறுவன் மூழ்கி மாண்டது உறுதி செய்யப்பட்ட வேளையில் மற்றொரு சிறுவனைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அம்பாங், ஜாலான் யுகே பெர்டானாவில் நேற்று மாலை நிகழ்ந்தது.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர் 10 வயதான முகமமது ரிகுல்லா முகமட் ஷாபி என அடையாளம் காணப்பட்டுள்ளார். எட்டு வயதுடைய வான் முகமது அம்மார் வான் முகமட் நூர் ஹபிஸான் என்றச் சிறுவனை இன்னும் காணவில்லை.
நேற்று மாலை 4.44 மணியளவில் தங்களுக்கு இச்சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் தோராஸாம் காமிஸ் கூறினார்.
மாலை 5.08 மணியளவில் சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்ததாக கூறிய அவர், காணாமல் போன சிறுவனைத் தேடும் பணி தொடர்கிறது என்றார்.
MEDIA STATEMENT
பத்து வயது சிறுவன் கால்வாயில் மூழ்கி மரணம்- மற்றொரு சிறுவனைக் காணவில்லை
12 பிப்ரவரி 2023, 1:31 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?



