இலவச நடன வகுப்பு - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

7 பிப்ரவரி 2023, 6:15 AM
இலவச நடன வகுப்பு - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், பிப் 7: இந்த சனிக்கிழமை அன்று அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) ஏற்பாடு செய்துள்ள நடன வகுப்பில் விருப்பம் உள்ளவர்கள் இலவசமாக கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். நடனத்துறையில் ஆர்வமுள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம் என்று முகநூல் மூலம் உள்ளாட்சி அமைப்பு (PBT) தெரிவித்துள்ளது.

கேலரி எம்பிஏஜே, மெனார எம்பிஏஜே ஆகிய இடங்களில் இதே நிகழ்ச்சி, பிப்ரவரி 19, மார்ச் 5, 18,19 மற்றும் மே 7, 14, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

மேலும் தகவலுக்கு 011-7302 4108 (சஹாக்கிய) அல்லது 011-1190 5747 (ஷிமா) ஆகியோரைத் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.