MEDIA STATEMENT

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். மாண்புமிகு  வீ.கணபதிராவின்   கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்கள்

25 டிசம்பர் 2022, 2:56 AM
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். மாண்புமிகு  வீ.கணபதிராவின்   கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்கள்

கிள்ளான் 25 டிச;- இவ்வாண்டின் கடைசி பெருநாளாக இருந்தாலும் அனைத்து இனத்தவரும் இணைந்து கொண்டாடும் மாபெரும்  பண்டிகையான  கிறிஸ்துமஸை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாட வாழ்த்துகிறேன்.

[gallery ids="477504"]

துன்பங்கள் களைந்துவிட்டு

துயரங்கள்

தகர்த்துவிட

விடியலேன வந்துவிட்டார்

விண்ணுலக

தேவனானவரின் அருளால் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

வகைyb activities

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.