MEDIA STATEMENT

கிறிஸ்துமஸ்  வாழ்த்து  தெரிவித்தார்  மாண்புமிகு மிஷல் இங்,  சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர்

25 டிசம்பர் 2022, 2:40 AM
கிறிஸ்துமஸ்  வாழ்த்து  தெரிவித்தார்  மாண்புமிகு மிஷல் இங்,  சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர்
கிறிஸ்துமஸ்  வாழ்த்து  தெரிவித்தார்  மாண்புமிகு மிஷல் இங்,  சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர்

சுபாங் ஜெயா 25- டிச ;- இந்த கிறிஸ்துமஸ், இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மூலம் தன்னலமற்ற அன்பையும் தியாகத்தையும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.. அவ்வாறே, நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவதன் மூலம் ஆசீர்வாதமாக இருப்போம். உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்  என்று தனது வாழ்த்துகளை  அனைத்து  கிறிஸ்துவர்களுக்கும் தெரிவித்துக் கொண்டார்.

வகைyb activities

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.