ஷா ஆலம், நவ. 23 - கிள்ளான் வட்டாரத்தில் நேற்று தொடங்கி வரும் 27ஆம் தேதி வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட கூடும் என்பதால் கிள்ளான் மாவட்டத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இப்பகுதியில் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆம் தேதிகளில் கடல் மட்டம் 5.3 மீட்டர் அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு முகநூல் வழியாக வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியது.
எனவே, கிள்ளான் குடியிருப்பாளர்கள் எப்போதும் விழிப்புடன் தற்போதைய சுற்றுச்சூழல் நிலை குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதேசமயம், வானிலை பற்றிய சமீபத்திய தகவல்கள் மற்றும் மேலதிக வழிமுறைகளைப் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும் எனவும் அது நினைவூட்டியது.
ALAM SEKITAR & CUACA
கடுமையான கடல் பெருக்கு அபாயம்- விழிப்புடன் இருக்க கிள்ளான் மக்களுக்கு அறிவுறுத்தல்
23 நவம்பர் 2022, 8:04 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

alam-sekitar & cuaca
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்! ஙா கோர் மிங்
n.pakiya
28 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?



