MEDIA STATEMENT

பத்து தொகுதியில் 10 முனை போட்டியில் பி.பிரபாகரன் வெற்றி

20 நவம்பர் 2022, 12:12 AM
பத்து தொகுதியில் 10 முனை போட்டியில் பி.பிரபாகரன் வெற்றி

ஷா ஆலம் 20 நவ ;- கோலாலம்பூர் பத்து நாடாளுமன்ற தொகுதியில் 10 முனை போட்டியில் பக்காத்தான் ஹராப்பான் பி.பிரபாகரன் 45,716 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்த  முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான  ம.இ.கா வின்  ஏ கோகிலன் பிள்ளை  10,398 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

இத்தேர்தலில் பி பிரபாகரனுக்கு கடும் போட்டியை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னால் பத்து நாடாளுமன்ற உறுப்பினரும்  பி கே,ஆர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய தியான் சுவா 4603 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

 

 

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.