கோலாலம்பூர், நவம்பர் 8- பத்து நாடாளுமன்ற தொகுதியில் 10 முனை போட்டி ஏற்பட்டாலும் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.பிரபாகரன் அமோக வெற்றி பெறுவார் என்று வாக்காளர்கள் கூறுகிறார்கள்.
மேலும் பத்து தொகுதியில் பிரபாகரனின் பெருகி வருகிறது என்று தெரியவந்தது.
அதே வேளையில் பத்து தொகுதியில் பிரபாகரன் சிறந்த முறையில் சிறப்பாக சேவையாற்றி வருகிறார் என்பதால். பத்து தொகுதி வாக்காளர்கள் அவரை பெரிது ஆதரிக்கிறார்கள்.
தியான் சுவா மற்றும் கோகிலன் பிள்ளை போட்டியிட்டாலும் பிரபாகரன் வெற்றி பெறுவார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
செய்தி- ஆர்.பார்த்திபன்








