ஷா ஆலம் டிச 21 ;- ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் பஹாருதின் மத் தாயிப் , ஷா ஆலம் தாமன் ஸ்ரீ மூடா மக்கள் கடுமையான வெள்ளத்தை அனுபவிக்கும் இந்நேரத்தில் வெள்ளத்தில் இறப்பு ஏற்பட்டதை தவிர அங்கு சில கடை உடைப்பு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, என பெர்னாமாவிடம் உறுதிப் படுத்தினார்.
ஆபத்து அவசர நேரத்தில், சிலர் தங்கள் கைவரியைக் காட்ட தவறவில்லை
21 டிசம்பர் 2021, 6:42 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?



