ECONOMY

இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 5,143 ஆகப் பதிவு

15 நவம்பர் 2021, 10:29 AM
இன்று கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 5,143 ஆகப் பதிவு

ஷா ஆலம், நவ 15- நாட்டில் இன்று மொத்த 5,143 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று இந்த எண்ணிக்கை 5,162 ஆக இருந்தது.

இதன் வழி நாட்டில்  கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 51 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை  https://covidnow.moh;gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.