கோலாலம்பூர், அக் 9- ரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை முறையே லிட்டருக்கு நான்கு காசு குறைந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு காசு குறைக்கப்பட்டுள்ளது.இந்த விலை குறைப்பு நாளை 10 ஆம் தேதி தொடங்கி வரும் 16 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
இதன் வழி ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு வெ. 1.67 ஆகவும் ரோன் 97 பெட்ரோல் விலை வெ. 1.97 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு வெ. 1.69 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ECONOMY
பெட்ரோல் விலை லிட்டருக்கு நான்கு காசு குறைந்தது
9 அக்டோபர் 2020, 11:34 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தில் பல இனச் சமயம் உட்பட இதர துறைகளின் நிபுணர்களும் இடம்பெற வேண்டும்.
n.pakiya
17 அக்டோபர் 2020

உங்கள் கருத்து என்ன?




