ஷா ஆலம், அக் 3- நாளை 4 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஜோம் சேஹாட் பெக்காவானிஸ் கடற்கரை துப்புரவு இயக்கம் கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிப்பு காரணமாக வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றும் வகையிலும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்
நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினரும்
மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான புர்ஹான் அமான் ஷா கூறினார்.
இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதால் ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு தஞ்சோங் சிப்பாட் தொகுதி சட்டமன்ற சேவை மையம் சார்பில் தாம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
ALAM SEKITAR & CUACA
ஜோம் சேஹாட் பெக்காவானிஸ் கடற்கரை துப்புரவு இயக்கம் ஒத்தி வைப்பு
2 அக்டோபர் 2020, 3:59 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
வாகன நிறுத்துமிட குற்றங்களுக்கு அபராதக் கழிவு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு
n.pakiya
18 அக்டோபர் 2020

selangor
கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது
n.pakiya
18 அக்டோபர் 2020

உங்கள் கருத்து என்ன?



