SELANGOR

செமந்தா சட்ட மன்ற தொகுதியின் மூத்த குடிமக்கள் ஜோம் சொப்பிங் நிகழ்ச்சி

8 ஜூன் 2020, 11:44 AM
செமந்தா சட்ட மன்ற தொகுதியின் மூத்த குடிமக்கள் ஜோம் சொப்பிங் நிகழ்ச்சி

காப்பார், ஜூன் 8:

ஜூன் 8 தொடங்கி ஜூன் 13 வரை செமந்தா சட்ட மன்ற தொகுதியின் மூத்த குடிமக்கள் ஜோம் சொப்பிங் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. ஜாலான் ஹாம்சா அலாங் எகோன்சேவ் பேரங்காடியில் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் பிறந்த மூத்த குடிமக்கள் ஜோம் சொப்பிங் பற்றுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

800 தகுதியுடைய சட்ட மன்ற தொகுதியின் மூத்த குடிமக்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு செமந்தா சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினரும் சிலாங்கூர் மாநில சட்டசபை துணை சபாநாயகருமான டாக்டர் டாரோயா அல்வி கேட்டுக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.