SELANGOR

செந்தோசா சட்ட மன்றத் தொகுதியில் கோவிட்-19 சிறப்பு உதவிகள்

8 ஜூன் 2020, 10:59 AM
செந்தோசா சட்ட மன்றத் தொகுதியில் கோவிட்-19 சிறப்பு உதவிகள்

கிள்ளான், ஜூன் 6:

செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் செந்தோசா  காளிகாம்பாள் ஆலயம், ஸ்ரீ பால்மா அடுக்குமாடி, டேசா லத்தானியா ஏரா அடுக்குமாடி, உலுபாலாங் டைனாஸ்டி அடுக்குமாடி, ஜாலான் செல்லத்தேவன் குடியிருப்புகள், கிள்ளான் ஜெயா அடுக்குமாடி மற்றும் பென்டாமர் 1&2 குடியிருப்பு பகுதிகளில் உணவு பொருட்களின் விநியோகம் செய்யப் பட்டது.

இந்த உதவி நடவடிக்கை பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்போடு நடைபெற்றுள்ளது குறிப்பாக செந்தோசா சட்ட மன்ற சிறப்புக் குழுவின் பங்கு மிகவும் அளப்பரியது என்று குணராஜ் கூறினார்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.