SELANGOR

உலு சிலாங்கூரில் ஆட்சிக்குழு உறுப்பினர் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

31 மே 2020, 4:26 AM
உலு சிலாங்கூரில் ஆட்சிக்குழு உறுப்பினர் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

உலு சிலாங்கூர், மே 31:

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் முயற்சியில் கோவிட்-19 நோய் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி)காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்தார். சுங்கை தெங்கி ஃபெல்டா ஸ்ரீ மாஹா மாரியம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதே நிகழ்ச்சியில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியாவ், உலு சிலாங்கூர் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிலாங்கூர்  இந்திய சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.