SELANGOR

செந்தோசா சட்ட மன்றத்தில் ஜோம் சொப்பிங் பற்றுச்சீட்டுகள் வழங்கப் பட்டன

13 மே 2020, 2:15 PM
செந்தோசா சட்ட மன்றத்தில் ஜோம் சொப்பிங் பற்றுச்சீட்டுகள் வழங்கப் பட்டன

கிள்ளான், மே 13:

செந்தோசா சட்ட மன்ற தொகுதியின் தன்னார்வ பணியாளர்கள், நோன்பு பெருநாளை முன்னிட்டு

ஜோம் சொப்பிங் பற்றுச்சீட்டுகளை தகுதி பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி வரும் நற்பணிகளை ஆற்றி வருகின்றனர். செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையிலான இக்குழு நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபிபி) நடைமுறைகளை பின்பற்றி கட்டம் கட்டமாக பற்றுச்சீட்டுகளை விநியோகம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலாங்கூர் மாநில அரசின் நன்முயற்சியை மக்களுக்கு கொண்டு சென்று பிகேபிபி காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார சுமையை குறைக்க உதவி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.