NATIONAL

சிலாங்கூரில் இன்று கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 மட்டுமே !!!

10 ஏப்ரல் 2020, 12:51 PM
சிலாங்கூரில் இன்று கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 மட்டுமே !!!
சிலாங்கூரில் இன்று கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 மட்டுமே !!!

ஷா ஆலம், ஏப்ரல் 10:

சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30-ஆக இன்று குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 40-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) தகவலின்படி மாநிலத்தில் இதுவரை மொத்தம் 1,148 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் மொத்த சம்பவங்கள் 4,346 ஆக இன்று அறிவிக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.