RENCANA PILIHAN

சிவப்பு பகுதிகளில் இன்று மிகப் பெரிய அளவில் கோவிட்-19 பரிசோதனை !!!

10 ஏப்ரல் 2020, 12:51 AM
சிவப்பு பகுதிகளில் இன்று மிகப் பெரிய அளவில் கோவிட்-19 பரிசோதனை !!!

ஷா ஆலம், ஏப்ரல் 10:

சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) இன்று மிகப் பெரிய அளவில் மிகவும் ஆபத்தான பகுதிகள் அல்லது சிவப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட ஆறு மாவட்டங்களில் கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ளும் என அதன் தலைவர் முனைவர் ஸூல்கிப்லி அமாட் தெரிவித்தார். ஆனாலும், மக்கள் பீதியடைந்து விடுவார்கள் என்ற காரணத்தினால்  சம்பந்தப்பட்ட பகுதிகளின் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

" சிவப்பு பகுதிகளில் நாம் பரிசோதனைகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு மட்டும் போதும். சம்பந்தப்பட்ட நபர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு பரிசோதனையை பற்றி நாங்கள் எடுத்துச் சொல்வோம்," என்று நேற்று தொடர்பு கொண்ட போது இவ்வாறு ஸூல்கிப்லி தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.