NATIONAL

மந்திரி பெசார் இன்று 3 மணிக்கு சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டாம் கட்ட ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிப்பார் !!!

1 ஏப்ரல் 2020, 12:00 AM
மந்திரி பெசார் இன்று 3 மணிக்கு சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டாம் கட்ட ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிப்பார் !!!
மந்திரி பெசார் இன்று 3 மணிக்கு சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டாம் கட்ட ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிப்பார் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 1:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மாநிலத்தின் கோவிட்-19 பரிவு மிக்க இரண்டாம் கட்ட ஊக்குவிப்பு திட்டத்தை தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று அறிவிப்பார். இந்த அறிவிப்பின் நேரலை டிவி சிலாங்கூரில் ஒளிபரப்பு செய்யப்படும் (www.selangortv.my)  (www.facebook.com/MediaSelangor/). அதேபோல் அமிருடின் ஷாரியின் அகப்பக்கத்தில் நேரலையை காணலாம்.  (www.facebook.com/amirudinbinshari).

" சிறுதொழில் முனைவர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகியவையில் கவனம் செலுத்தப்படும்," என்று தனது டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.