SELANGOR

பிகேபி காலகட்டம் இணையத்தில் வணிகத்தை மேற்கொள்ள சரியான நேரம்- ஆட்சிக்குழு உறுப்பினர்

28 மார்ச் 2020, 5:05 AM
பிகேபி காலகட்டம் இணையத்தில் வணிகத்தை மேற்கொள்ள சரியான நேரம்- ஆட்சிக்குழு உறுப்பினர்

ஷா ஆலம், மார்ச் 28:

நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) அரசாங்கம்  செயல்படுத்தும் காலகட்டத்தில் தொழில் முனைவர்கள் தங்களது வணிகத்தை மேம்படுத்த இணையத்தை பயன் படுத்தி கொள்ளலாம் என்று தொழில் முனைவர் மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் தெரிவித்தார்.

" இந்த காலகட்டத்தில் நீங்கள் ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பம் (5ஜி) , தொழில் புரட்சி (4.0) மற்றும் பணம் அல்லாத பட்டுவாடா ஆகியவற்றை பயன் படுத்தலாம். புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டு உங்களது வருமானத்தை பெருக்கி கொள்ளுங்கள். இணையத்தில் இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. எல்லாமே இலவசமாக கற்றுக் கொள்ளலாம்," என சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.