NATIONAL

துன் மகாதீர்: பாக்காத்தான் கொள்கைகளை பிரதமர் தொடருவார் என்று நம்புகிறேன்

14 மார்ச் 2020, 4:48 AM
துன் மகாதீர்: பாக்காத்தான் கொள்கைகளை பிரதமர் தொடருவார் என்று நம்புகிறேன்

கோலா லம்பூர், மார்ச் 13:

தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அமுல்படுத்திய 2030 துன் மகாதீர்: பாக்காத்தான் கொள்கைகளை பிரதமர் தொடருவார் என்று நம்புகிறேன்

தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அமுல்படுத்திய 2030 கூட்டு வளப்ப தூர நோக்கு திட்டம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தி உள்ளார். இது நாட்டின் செழிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பான ஒரு திட்டம் ஆகும் என துன் மகாதீர் வர்ணித்தார்.

" 2030 கூட்டு வளப்ப தூர நோக்கு திட்டத்தை தீட்டியவர் இன்னும் அமைச்சரவையில் நீடிக்கிறார். மிகச்சிறந்த திட்டமான இது தொடர வேண்டும். இது மட்டுமின்றி, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் செய்துள்ள பல நல்ல செயல் திட்டங்களை தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்," என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தி உள்ளார். இது நாட்டின் செழிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பான ஒரு திட்டம் ஆகும் என துன் மகாதீர் வர்ணித்தார்.

" இத்திட்டத்தை தீட்டியவர் இன்னும் அமைச்சரவையில் நீடிக்கிறார். மிகச்சிறந்த திட்டமான தொடர வேண்டும். இது மட்டுமின்றி, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் செய்துள்ள பல நல்ல செயல் திட்டங்களை தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்," என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.