SELANGOR

சிலாங்கூர் மாநில அளவிலான 2020-ஆம் ஆண்டின் பொங்கல் கொண்டாட்டம்

23 ஜனவரி 2020, 4:34 AM
சிலாங்கூர் மாநில அளவிலான 2020-ஆம் ஆண்டின் பொங்கல் கொண்டாட்டம்

பந்திங் , ஜனவரி 23:

சிலாங்கூர் மாநில அளவிலான 2020-ஆம் ஆண்டின் பொங்கல் கொண்டாட்டம் பந்திங் சுங்கை மங்கீஸ் தமிழ்ப்பள்ளியில்  நடைபெற உள்ளது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் தலைமையில் பொங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் விவரங்களை பின்வருமாறு:-

திகதி : 1 பிப்ரவரி 2020 (சனிக்கிழமை)

நேரம் :

⚜ 8.00 - மாலை 1.00 (பாரம்பரிய போட்டிகள்)

⚜இரவு 7.00 - இரவு 11.00

(கலை இரவு நிகழ்ச்சி)

இடம் : தேசிய வகை சுங்கை மங்கிஸ் தமிழ்ப்பள்ளி, பந்திங்.

மேல் விவரங்களுக்கு எங்கள் அலுவலகத்தைத் 03-55447306 / 07 தொடர்பு கொள்ளவும். இந்திய சமூக தலைவராகிய திரு.கமால், திரு.அன்பா மற்றும் திரு. நாதன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.