NATIONAL

அஸ்மின்: மத்திய அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் !!!

15 நவம்பர் 2019, 1:52 PM
அஸ்மின்: மத்திய அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் !!!

கோலா லம்பூர், நவம்பர் 15:

மலேசிய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சரியான பாதையில் கொண்டு செல்லும் முயற்சிகளை மத்திய அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என பொருளாதார விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார். அனைத்துலக பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மூலப்பொருட்களின் விலை சரிவு போன்ற பல சவால்களை நாடு எதிர் கொள்ள வேண்டும் என அவர்  நினைவு படுத்தினார்.

ஆனாலும், 2019-ஆம் ஆண்டின் மலேசியத் திருநாட்டின் பொருளாதாரம் 4.7% ஆக இருக்கும் என்று அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார். உள்நாட்டு தேவை அதிகரிக்கும் சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்ந்து மேம்பாடு அடையும் என அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.