NATIONAL

கெராக்கான் கட்சி தஞ்சோங் பியாய் வேட்பாளராக வெண்டி சுப்ரமணியம் !!!

29 அக்டோபர் 2019, 5:15 AM
கெராக்கான் கட்சி தஞ்சோங் பியாய் வேட்பாளராக வெண்டி சுப்ரமணியம் !!!

பொந்தியான், அக்டோபர் 29:

கெராக்கான் கட்சி எதிர்வரும் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அதன் வேட்பாளராக துணைத் தலைமைச் செயலாளர் வெண்டி சுப்ரமனியத்தைக் களமிறக்க முடிவு செய்துள்ளது.

முன்னாள் பிஎன் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான கெராக்க்கான் இந்த இடைத் தேர்தலில் அதன் முன்னாள் தோழமைக் கட்சியையும் பக்கத்தான் ஹரப்பானையும் எதிர்த்துப் போட்டியிடுகிறது.

பக்கத்தான் ஹரப்பான் தஞ்சோங் பியாய் பெர்சத்து தலைவர் கர்மாயினி சார்தினியை அதன் வேட்பாளராக பெயர் குறிப்பிட்டுள்ளது

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.