NATIONAL

தஞ்சோங் பியாய் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளராக கர்மாயின்

28 அக்டோபர் 2019, 8:00 AM
தஞ்சோங் பியாய் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளராக கர்மாயின்

பொந்தியான், அக்டோபர் 27:

எதிர்வரும் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பெர்சாத்து வேட்பாளராக கர்மாயின் சார்டினி (படம்) அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குத் தங்களின் முழு ஆதரவை வழங்குவதாகவும், இடைத் தேர்தலில் அவர் வெற்றி பெற பிகேஆர் கட்சியினர் தீவிரமாகப் பாடுபடுவர் என்றும் பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

66 வயதான கர்மாயின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான பெர்சாத்து கட்சியின் தலைவருமாவார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.