NATIONAL

தரமான வாழ்க்கையை நோக்கி 2020 வரவு செலவு திட்டம்

11 அக்டோபர் 2019, 12:41 AM
தரமான வாழ்க்கையை நோக்கி 2020 வரவு செலவு திட்டம்

கோலாலம்பூர், அக்.11-

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 2020 வரவு செலவு திட்டத்தில் இன்று நிதியமைச்சர் லிம் குவான் எங் மக்களையில் தாக்கல் செய்தார்.

நாட்டின் வரவு செலவு திட்டத்தை அவர் தாக்கல் செய்வது இது இரண்டாவது முறையாகும்.

இன்று தாக்கல் செய்யப்படும் 2020 பட்ஜெட்டில் 4.0 தொழில்துறை புரட்சி காரணமாக ஏற்பட்டுள்ள உருமாற்றத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூகபொருளாதார மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மக்கள் பெரிது எதிர்பார்க்கின்றனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவனத்தை எதிர்கொள்ள உதவும் திட்டங்கள் அறிவிக்கப்படுவதை செவிமடுக்க மக்கள் வெகு ஆவலாக காத்திருக்கின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.