RENCANA

காற்பந்துலகின் நட்சத்திரமாகத் திழ்ந்தவர் எம்.சந்திரன்

3 அக்டோபர் 2019, 6:48 AM
காற்பந்துலகின் நட்சத்திரமாகத் திழ்ந்தவர் எம்.சந்திரன்

கோலாலம்பூர், அக.3-

70ஆம் ஆண்டுகளில் தேசிய காற்பந்தாட்ட உலகின் பல வரலாறுகளை கண்ட டத்தோ எம்.சந்திரனின் மறைவு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும். ஆசியாவின் மிகச் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரராகத் திகழ்ந்த எம்.சந்திரன் மலேசிய கிண்ணத்தை கைப்பற்றிய சிலாங்கூர் குழுவிற்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

பேரா, சுங்கை சிப்புட்டில் பிறந்த வளர்ந்த சந்திரன் சிலாங்கூர் இந்தியர் சங்கத்திற்காக காற்பந்தாட்டத் துறையில் ஈடுபடத் தொடங்கியவர் பின்னர் சிலான்கூர் குழுவில் இணைந்தார். அங்கு தொடங்கிய அவரது பயணம், ஐந்தாண்டுகள் சிலாங்கூர் குழுவிற்கும் மூன்றாண்டுகள் மலேசியாவிற்கும் கேப்டனாக வலம் வந்தார் .

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.