RENCANA PILIHAN

மாட்சியமை தங்கிய மாமன்னருக்கு மந்திரி பெசார் வாழ்த்து

9 செப்டெம்பர் 2019, 5:21 AM
மாட்சியமை தங்கிய மாமன்னருக்கு மந்திரி பெசார் வாழ்த்து

ஷா ஆலம், செப்.9-

மலேசிய மக்களின் அன்பை பெற்ற மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நீடூழி வாழ்க என்று மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

மாமன்னரின் பிறந்த தின கொண்டாட்டத்தையொட்டி மொத்தம் 796 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவிருக்கின்றன..

அவற்றுள் முக்கிய விருதுகள் பெறும் 42 முக்கிய பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கும் சடங்கு இன்று நடைபெற்றது.

நாட்டின் 16ஆவது மாமன்னராக அல்-சுக்தான் அப்துல்லா அவர்கள் கடந்த ஜூலை மாதம் 30ஆம் நாள் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற கோலாகல நிகழ்ச்சியில் மூடிச் சூடப்பட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.