NATIONAL

பாக்காத்தான் தனது நோக்கில் இருந்து ஒரு போதும் மாறவில்லை

29 ஆகஸ்ட் 2019, 2:48 PM
பாக்காத்தான் தனது நோக்கில் இருந்து ஒரு போதும் மாறவில்லை

புத்ராஜெயா, ஆகஸ்ட் 29:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தனது பாதையில் இருந்து ஒரு போதும் மாறவில்லை என அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

" இது வெளியாட்களின் கருத்து மட்டுமே", என்று பிரதமர் கூறினார். அண்மையில் லிம் கிட் சியாங் தன்னை சந்தித்து பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு புதிய அரசியல் பாதையை வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியாதக வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி இவ்வாறு எடுத்துரைத்தார்.

பெர்சத்து கட்சியின் உச்ச மன்ற கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு துன் மகாதீர் விளக்கம் தந்தார். கிட் சியாங் தன்னை சந்தித்து இனரீதியான பிரச்சினைகளை வரும் தரப்பினர் குறித்து விவாதித்தார் என்று பெர்டானா தலைத்துவ வாரியத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.