RENCANA PILIHAN

மலேசியாவில் அதிக நவீனமய மாநிலமாக உருவாகியிருக்கும் சிலாங்கூர்

21 ஆகஸ்ட் 2019, 12:09 AM
மலேசியாவில் அதிக நவீனமய மாநிலமாக உருவாகியிருக்கும் சிலாங்கூர்

சுபாங் ஜெயா, ஆக.21-

அனைத்துலக புள்ளி விவர கழகத்தின் உலக புள்ளிவிவர காங்கிரஸ் நடைபெறும் இடமாக சிலாங்கூர் தேர்வு பெற்றது மகிழ்ச்சியளிக்கும் ஒரு தகவலாகும்.

மலேசியாவின் மேம்பாடடைந்த ஒரு மாநிலமாகவும் பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மாநிலமாகவும் சிலாங்கூர் திகழ்கிறது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதியை சிலாங்கூர் பங்களிப்பதால் நாட்டின் பொருளாதார நாடித் துடிப்பாகவும் இம்மாநிலம் விளங்குகிறது என்றார் அவர்.

மலேசியாவில் அதிக நவீனமய மாநிலமாக உருவாகியிருக்கும் சிலாங்கூர் 91.4 விழுக்காடு மேம்பாடடைந்த நகரங்களைக் கொண்டுள்ளது என்றும் அமிருடின் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.