SELANGOR

சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019

1 ஆகஸ்ட் 2019, 8:12 AM
சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019

ஷா ஆலம், ஆகஸ்ட் 1:

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் வீரமான் ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019 கீழ்காணும்படி நடைபெறவுள்ளது.

நாள்: 17 ஆகஸ்ட் 2019 (சனிக்கிழமை)

நேரம்: காலை 7.00 - மாலை 5.00 வரை

இடம்: ஜுப்ளி பேராக் மண்டபம், SSAAS கட்டடம், ஷா ஆலம்.

சிலாங்கூர் மாநில இந்து ஆலயங்கள் மாநாடு 2019க்கு மாண்புமிகு/ டத்தோ/ திரு/ திருமதி உங்களை அன்போடு அழைக்கின்றோம்.

இம்மாநாட்டிற்கு வரும் ஆலய நிர்வாகத்தினர் *பதிவு* *சான்றிதழ்* *நகல்* ( *ஆர்ஓஎஸ்* ), *நிர்வாக* *செயற்குழுவினர்* *பெயர்* *பட்டியலையும்* உடன் எடுத்துக் கொண்டு வரவும்.

இந்த மாநாட்டில் சிலாங்கூர் மாநில தேசிய பதிவு இலாகா & வருமான வரி துறை ஆகியவற்றின் விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது.

மேல் விவரங்களுக்கு 03-5544 7306 என்ற எண்ணில் ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலகத்தின் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.