ANTARABANGSA

இந்தோனிசியாவின் 20-கும் மேற்பட்ட தீவுகள் மூழ்கும் அபாயம்

1 ஜனவரி 2019, 4:34 AM
இந்தோனிசியாவின் 20-கும் மேற்பட்ட தீவுகள் மூழ்கும் அபாயம்

கபூபாத்தேன், இந்தோனிசியா, ஜனவரி 1:

கனிம பொருட்கள் வணிகம் மற்றும் அபரீத சுரண்டல் ஆகிய காரணங்களால் இந்தோனிசியாவின் தீவுகள் மூழ்கும் அபாயத்தில் உள்ளது என தேம்போ. கோம் மற்றும் கடல் சார்ந்த மற்றும் மீன் பிடித்துறை அமைச்சின் புள்ளியியல் ஆய்வு காட்டுகிறது. கடந்த 2011-இல் 28 தீவு கூட்டங்கள் மூழ்கி விட்டது என்றும் மேலும் 24 தீவுகள் நீண்ட காலத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலும் இத்தீவுகள் நிக்கல் கனிம பொருட்கள் சுரங்க நடவடிக்கையால் மத்திய பகுதி, நிலப்பகுதி மற்றும் கடல் வளம்  ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.