ANTARABANGSA

சிரியாவில் இருந்து ரஷ்யப் படைகளை பின்வாங்குமாறு புத்தீன் கட்டளை!!!

13 டிசம்பர் 2017, 1:58 AM
சிரியாவில் இருந்து ரஷ்யப் படைகளை பின்வாங்குமாறு புத்தீன் கட்டளை!!!

மாஸ்கோ, டிசம்பர் 13:

சிரியா நாட்டில் இருக்கும் ரஷ்ய படையினரை பின்வாங்குமாறு அதிபர் விலாடிமீர் புத்தீன் கட்டளை பிறப்பித்தார் என்று சீனா செய்தி நிறுவனமான ஸின்ஹுவா கூறியது. கடந்த திங்கள் அன்று சிரியா நாட்டில் சுற்றுப்பயணத்தின் போது இவ்வாறு அறிவித்தார்.

சிரியா நாட்டில் இருக்கும் 23 ரஷ்ய விமானங்கள், 2 ஹெலிகாப்டர், துண ராணுவம், சிறப்பு நடவடிக்கை பிரிவு மற்றும் ராணுவ மருத்துவ பிரிவு போன்றவை மீட்டுக் கொள்ளப்படும் என்று சிரியா நாட்டில் இருக்கும் ரஷ்ய படையினரின் ஜெனரல் செர்கே சுரோவிகீன் கூறினார்.  மேலும் பேசுகையில், சுரோவிகீன் ஹிமீம் விமானத் தளம் மற்றும் தார்தூஸ் கடற்படை தளம் தொடர்ந்து சிரியா நாட்டில் இருக்கும் என்றார்.

தகவல்: பெர்னாமா

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.