PBT

எம்பிஎஸ்ஏ: வணிக உரிமங்களை புதுப்பிக்க தவறி விடாதீர்கள்!!!

4 டிசம்பர் 2017, 2:29 AM
எம்பிஎஸ்ஏ: வணிக உரிமங்களை புதுப்பிக்க தவறி விடாதீர்கள்!!!
எம்பிஎஸ்ஏ: வணிக உரிமங்களை புதுப்பிக்க தவறி விடாதீர்கள்!!!

ஷா ஆலம், டிசம்பர் 4:

ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் கீழ் பதிவு பெற்ற 11,747 வணிகர்கள் தங்களின் வியாபார உரிமங்களை எதிர் வரும் 2018 ஜனவரி 1-க்குள் புதுப்பிக்க தவறி விடாதீர்கள் என்று ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் தொழில்முறை மற்றும் பொதுத் தொடர்பு பிரிவின் தலைவர் ஷாரீன் அமாட் நினைவுறித்தினார். தாமதமாக புதுப்பிக்கும் வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார். வணிக உரிமங்களுக்கும் மற்றும் நாய் உரிமங்களுக்கும் ரிம 50, தொழிற்சாலை உரிமங்களுக்கு ரிம 100 அபராதமாக விதிக்கப்படும் என்று விவரித்தார்.

 

 

 

 

 

 

ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் தனது முகப்புகளை விஸ்மா எம்பிஎஸ்ஏ, சுங்கை பூலோ மற்றும் கோத்தா கெமுனிங்கிலும் உள்ள கிளை அலுவலகங்களிலும் திறந்துள்ளதை நினைவு படுத்தினார். மேலும் விவரங்களுக்கு எம்பிஎஸ்ஏவின்  வணிக உரிமம் பிரிவை 03-55105133  (sambungan 1403, 1485)

#தமிழ் அரசன்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.