RENCANA PILIHAN

கேப்டன் விஜயகாந்துக்கு என்ன ஆனது?

1 டிசம்பர் 2017, 12:06 PM
கேப்டன் விஜயகாந்துக்கு என்ன ஆனது?

வாழ்க்கையும் சில நேரங்களில் சினிமாத்தனமாகத்தான் இருக்கிறது. வெளித்தோற்றத்தை பார்த்து நாம் ஏதோ ஒன்று நினைக்க அதன் உள் அர்த்தமோ வேறொரு சஸ்பென்ஸை உடைக்கிறது. சாதாரண மனிதனுக்கு மட்டுமில்லை சினிமாவில் மாஸ் ஹீரோவாய் கம்பு சுற்றியவர்களை கூட காலம் ஒரு கட்டத்தில் தலைகீழாய் சுற்றிவிடுகிறது. இதற்கு விஜயகாந்த் மட்டும் விலக்கா என்ன? என்று கேட்கத் தோன்றுகிறது.

தமிழ் நாட்டில் அரசியல் மற்றும் சினிமாவில் மிக உயர்ந்த நிலையை அடைந்த விஜயகாந்த், சிங்கப்பூர் விமான நிலையத்தில் சக்கர வண்டியில் தனது உதவியாளருடன் சென்ற காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சினிமா உலகில் புரட்சி நடிகர் மற்றும் கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரின் அண்மைப் புகைப்படம் அவரின் உடல் நலம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

#வீரத் தமிழன்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.