SUKANKINI

ரசாக் கிண்ண ஹாக்கி 2017: சிலாங்கூர், பகாங்கை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது

27 நவம்பர் 2017, 5:47 AM
ரசாக் கிண்ண ஹாக்கி 2017: சிலாங்கூர், பகாங்கை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது

கோலா லம்பூர், நவம்பர் 27:

சிலாங்கூர் மகளிர் ஹாக்கி அணி பகாங் அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரசாக் மகளிர் கிண்ணத்தை வாகை சூடியது. சிலாங்கூர் அணியின் பயிற்சியாளர் இக்மால் அப்துல் ஜபார் கூறுகையில், தனது அணியினர் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி உபசரணை அணியான கோலா லம்பூரை அரையிறுதி ஆட்டத்தில் தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் கோலா லம்பூரை வெற்றி கண்டது.

 

 

 

 

 

இறுதி ஆட்டத்தில் சிலாங்கூர் அணியினர் நடப்பு வெற்றியாளரான பகாங் அணியை எதிர் கொண்டு விளையாடும் போது மிக இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக பயிற்சியாளர் இக்மால் கூறினார். இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியான ஒன்று என்றும் இதுவரை இக்கிண்ணத்தை வெற்றி பெற்றது கிடையாது என்று பெருமிதம் கொண்டார்.

#வீரத் தமிழன்

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.