SUKANKINI

23-வயதுக்கு கீழ்பட்ட ஆசியக் கிண்ண கால்பந்து 2018 குழுக்கல் முடிவு

24 அக்டோபர் 2017, 2:25 PM
23-வயதுக்கு கீழ்பட்ட ஆசியக் கிண்ண கால்பந்து 2018 குழுக்கல் முடிவு

கோலா லம்பூர், அக்டோபர் 24:

சீனாவின் சாங்ஸாவ் நகரத்தில் நடைபெறவிருக்கும் 23-வயதுக்கு கீழ்பட்ட ஆசியக் கிண்ண கால்பந்து 2018 குழுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டத்தோ ஓங் கிம் சுவீ தலைமையிலான மலேசிய அணி 'சி' பிரிவில் பலம் பொருந்திய ஈராக், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவுடன் விளையாடவிருக்கிறது. இப்போட்டி 2018 ஜனவரி 9-இல் இருந்து ஜனவரி 27-வரை நடைபெறும்.

மற்ற குழுக்கலின் முழு விவரம்

[ பிரிவு A ]

சீனா,காட்டார்,உஸ்பெகிஸ்தான் &

ஓமான்

[ பிரிவு B ]

ஜப்பான் , வட கொரியா , தாய்லாந்து, பாலாஸ்தீன்

[ பிரவு D ]

தென் கொரியா, ஆஸ்திரேலியா, சிரியா & வியட்நாம்

#கெஜிஎஸ்

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.