Uncategorized @ta

ஹாக்கி: 1982-க்கு பிறகு மலேசியா முதன் முறையாக ஆசிய கிண்ண இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது

21 அக்டோபர் 2017, 11:36 PM
ஹாக்கி: 1982-க்கு பிறகு மலேசியா முதன் முறையாக ஆசிய கிண்ண இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது

டாக்கா, அக்டோபர் 22:

மலேசியா 35 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ஆசிய கிண்ண இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மலேசியா அணி சமநிலை கண்டாலே இறுதி ஆட்டத்தில் நுழையும் நிலையில் தென் கொரியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிற சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கு முன்பு தேசிய அணி உலகக்கோப்பை போட்டியில் தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணியை வீழ்த்திய வேளையில், இந்திய அணியிடம் குழு அளவில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் வழி மலேசியா ஹாக்கி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இந்தியா அணியுடன் மோத இருக்கிறது.

#கெஜிஎஸ்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.