SUKANKINI

சீ விளையாட்டு கால்பந்து: மலேசியா, இறுதி ஆட்டத்தில் தாய்லாந்து பலப்பரீட்சை

26 ஆகஸ்ட் 2017, 3:05 PM
சீ விளையாட்டு கால்பந்து: மலேசியா, இறுதி ஆட்டத்தில் தாய்லாந்து பலப்பரீட்சை

ஷா ஆலம், ஆகஸ்ட் 26:

ந.தனபாலன் 87-வது நிமிடத்தில் மலேசியா கால்பந்து அணிக்கு கோல் புகுத்தி இறுதி ஆட்டத்திற்கு தேசிய அணியை கொண்டு சென்றார். ஷா ஆலம் அரங்கில் நடைபெற்ற சீ விளையாட்டு கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனேசியா அணியுடன் விளையாடிய போது தனபாலன் தலையால் முட்டி கோலாக்கியது மலேசியர்கள் அனைவரும் கொண்டாடினர்.

இதனிடையே மற்றுமொரு அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து மியான்மரை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் மலேசியா உடன் மோதும் ஆட்டம் மிகக் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#கேஜிஎஸ்

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.