ANTARABANGSA

அமெரிக்க கெசி-130 விமான விபத்து, 16 பேர் பலி

11 ஜூலை 2017, 3:01 AM
அமெரிக்க கெசி-130 விமான விபத்து, 16 பேர் பலி
அமெரிக்க கெசி-130 விமான விபத்து, 16 பேர் பலி

குளோபல், ஜூலை 11:

அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த கெசி-130 விமானம் மிஸிஸிப்பி பெல்டாவில் விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செய்தி நிறுவனமான wmcactionnews.com அறிக்கையின் அடிப்படையில் எண்ணெய் நிரப்பும் விமானமான கெசி-130 ஏறக்குறைய ஜெக்சனில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Terhempas

 

 

 

 

 

இதனிடையே இந்த விமானம் ஆகாயத்தில் வெடித்து சிதறியதாக நம்பப்படுகிறது. அமெரிக்கா ஆகாயப்படை பேச்சாளர் கெசி- 130 விமானம் அதற்கு சொந்தமானது என்று உறுதிப் படுத்தினார் .

#கேஜிஎஸ்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.