RENCANA PILIHAN

சிலாங்கூர் ஊடகப் பணியாளர்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

25 ஜூன் 2017, 4:18 AM
சிலாங்கூர் ஊடகப் பணியாளர்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
சிலாங்கூர் ஊடகப் பணியாளர்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

kad raya

சிலாங்கூர் ஊடகப் பணியாளர்கள் எல்லா வாசகர்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

சிலாங்கூர் ஊடகம் இன்று மாலை 2 மணியில் இருந்து நாளை (ஜூன் 26) வரை நோன்பு பெருநாள் விடுமுறை ஆதலால் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப் படுகிறது.

எங்களின் பணி மீண்டும் செவ்வாய் (ஜூன் 27) எப்போதும் போல தொடங்கும் என்று அனைத்து வாசகர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்

ஆசிரியர்

சிலாங்கூர் இன்று

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.