ANTARABANGSA

தூதரக போர், மென்செஸ்தர் யுனைடெட் உலகில் விலை மதிப்புமிக்க அணி, எஸ்யு-27 பி-52ஐ முந்தியது

7 ஜூன் 2017, 3:19 AM
தூதரக போர், மென்செஸ்தர் யுனைடெட் உலகில் விலை மதிப்புமிக்க அணி, எஸ்யு-27  பி-52ஐ முந்தியது
தூதரக போர், மென்செஸ்தர் யுனைடெட் உலகில் விலை மதிப்புமிக்க அணி, எஸ்யு-27  பி-52ஐ முந்தியது
தூதரக போர், மென்செஸ்தர் யுனைடெட் உலகில் விலை மதிப்புமிக்க அணி, எஸ்யு-27  பி-52ஐ முந்தியது
தூதரக போர், மென்செஸ்தர் யுனைடெட் உலகில் விலை மதிப்புமிக்க அணி, எஸ்யு-27  பி-52ஐ முந்தியது
தூதரக போர், மென்செஸ்தர் யுனைடெட் உலகில் விலை மதிப்புமிக்க அணி, எஸ்யு-27  பி-52ஐ முந்தியது

மலேசிய நேரப்படி காலை 11.15 மணி வரை நடந்த உலக நாடுகளின் நடப்புகள்:

1. டோஹா: காட்டார் நாட்டின் உலக செய்தி நிறுவனமான அல்-ஜசிரா சவுதி அரேபியா அரசாங்கம் அரபு நெருக்கடியை தொடர்பு படுத்தி தங்களின் கிளை அலுவலகத்தை மூடிய நடவடிக்கை அடிப்படையற்றது என்று கூறியது.

உலக பிரபல செய்தி நிறுவனமான அல்-ஜசிரா ரியாத்தின் நடவடிக்கையை கண்டித்தது மட்டுமில்லாமல் சவுதி அரேபியா செய்தியாளர்களை தங்களின் பணிகளை தொடர எந்த ஒரு சூழ்நிலையிலும் குறுக்கீடு மற்றும் அச்சுறுத்தல் செய்யக்கூடாது.

-ஏஎப்ஃபி

al jazeera

 

2. லண்டன் : ஆயுத வணிகரான சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த கோடீஸ்வரனான அட்னான் காஸ்ஹோகி தனது 82-வது வயதில் இன்று காலமானார் என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

"நாங்கள் மிகவும் வருத்தத்துடன் எங்களின் அன்பு தந்தையான அட்னான் காஸ்ஹோகி, 82 வயதில் லண்டனில் இன்று பார்க்கின்ஸன் நோயினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்," என்று குடும்ப உறுப்பினர்கள் அறிக்கையில்   தெரிவித்தனர்.

-ஏஎப்ஃபி

 

3. லண்டன்: மென்செஸ்தர் யுனைடெட் உலக விலை மதிப்புமிக்க கால்பந்து அணிகளில் ஐரோப்பா கிண்ண வெற்றியாளரான ரியல் மேட்ரிட் அணியை மிஞ்சி முதல் இடத்தில் உள்ளதாக போர்பேஸ் வெளியிட்ட தரவரிசை பட்டியல் மூலம் தெரிகிறது.

மென்செஸ்தர் யுனைடெட்  AS$3.69 பில்லியன் (RM15.74 பில்லியன் ) மதிப்பில் , 11 சதவீதம் கடந்த ஆண்டை விட உயர்ந்த நிலையில் தங்களின் வியாபார யுக்தி மற்றும் 'பிரண்டிங்' மேம்பாடு வெற்றி பெற்றதை காட்டுகிறது.

போர்பேஸ் மேலும் தனது அறிக்கையில், பார்சிலோனா இரண்டாவது இடத்தில் AS$3.64 பில்லியன் (RM15.53 பில்லியன்) மதிப்பிலும், மூன்றாவது இடத்தில் ரியல் மேட்ரிட் அணியை சரிந்து AS$3.58 பில்லியன் (RM15.27 பில்லியன் ) மதிப்பில் இருப்பதாக அறிவித்துள்ளது - ரியூட்டர்ஸ்

MU

 

4. பாக்தாத் : ஈராக் பிரதமர், ஹைதர் அபாடி கூறுகையில், தனது நாடு சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகளிலிடையே நடந்து வரும் நெருக்கடியில் உயர்த்தப்படவில்லை என்று அறிவித்தார்.

மேலும் கூறுகையில் ஹைதர், ஈராக் அரசாங்கம் தனது நாடும் பாஸர் அல்-ஹசாட் தலைமையில் உள்ள சிரியாவும் தங்களது எல்லைகளை பாதுகாப்பை மேம்படுத்தும் என்றார் - ரியூட்டர்ஸ்

 

5. மாஸ்கோ: ரஷ்யாவின் ஆகாயப்படை தங்களின் போர் விமானமான எஸ்யூ-27 அனுப்பி அமெரிக்கா நாட்டின் அணு ஆயுதம் ஏந்தி வரும் விமானமான பி-52-ஐ முடக்க முயற்சிகள் எடுத்தது இரண்டு நாடுகளிடையே ஏற்பட்ட பனிப்போர் ஞாபகத்துக்கு வருகிறது.

B 52

 

QATAR

DISEDIAKAN OLEH: MOHD EZLI MASHUT

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.