RENCANA PILIHAN

ஸ்கோரா (SKORA) இளையோரின் பொது வசதிகளை பேணிக் காக்கும் உணர்வைத் தூண்டும்

27 ஏப்ரல் 2017, 6:30 AM
ஸ்கோரா (SKORA) இளையோரின் பொது வசதிகளை பேணிக் காக்கும்  உணர்வைத் தூண்டும்
ஸ்கோரா (SKORA) இளையோரின் பொது வசதிகளை பேணிக் காக்கும்  உணர்வைத் தூண்டும்

பூச்சோங், 27 ஏப்ரல்: இளம் தலைமுறையினரை பொது சொத்துகளை பேணிக் காக்கும் உணர்வைத் தூண்டும் முயற்சிகள் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடமை நிறுவனம் (எல்பிஎச்எஸ்) மூலமாக, நிலையான வாழ்க்கை நிர்வாக அறிமுக திட்டம் அலச  ஸ்கோராவை தொடங்கி  உள்ளது.

சுபாங் ஜெயா நகராண்மை கழகத்துடன் இணந்து பயணிக்கும் திட்டத்தில் இடைநிலைப் பள்ளி மாணவர்களாக 13 வயதிலிருந்து 17 வயது வரை உள்ளவர்களை பொது சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கிலே இத்திட்டம் அமைகிறது.

திட்டத்தின் முக்கிய நோக்கத்திற்காக, முதன் முறையாக பூச்சோங் பெர்மாய் இடைநிலைப் பள்ளியில் ஸ்கோரா ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

SKORA (2)

 

 

 

 

 

 

மாணவர்கள் கலந்துரையாடல், கல்வி கருத்தரங்கம், சுகாதார விளக்கங்கள், கண்காட்சிகள் மற்றும் புதிர் போட்டிகளோடு உள்நாட்டு கலைஞர்களான பியு ரஹ்மாட் மற்றும் ஹெலிஸா ஹெல்மி போன்றவர்களோடு உரையாடினர்.

 

ஸ்கோரா திட்டம், கட்டம் கட்டமாக தேர்ந்தெடுத்தப் பள்ளிகளில் நடைமுறை படுத்தப் படும்.

 

 

Ia susulan keberkesanan daripada manfaat positif pelaksanaan program itu di peringkat sekolah di seluruh negeri.

SKORA yang dilaksanakan sejak 2015 adalah penjenamaan semula Program Kempen Pangsapuri Kita Bersih, Ceria dan Harmoni (BCH) yang dianjurkan bersama LPHS, pihak berkuasa tempatan, jabatan pendidikan negeri dan sekolah terpilih.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.