இன்றைய 23 ஏப்ரல் தேதியன்று நடைபெற்ற பரபரப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்.
1. செத்தியா அலாம் மசூதி ரிம14 மில்லியனில் கட்டப்பட்டது, தொழுகை புரியும் இஸ்லாமிய சகோதரர்கள் ரிம4 மில்லியன் உதவி கரம் நீட்டினர்.
ரிம67.4 மில்லியன் ஒதுக்கீட்டில் 7 மசூதிகள் இந்த ஆண்டில் கட்டப் படவுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், அதில் செத்தியா அலாம் மசூதியும் அடங்கும் எனவும் சிலாங்கூர் இஸ்லாமிய இலாகாவின் மூலமாக ரிம14 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்றார்.
https://selangorkini.my/2017/04/masjid-setia-alam-rm14-juta-dibina-ahli-kariah-sumbang-rm4-juta/
2. மந்திரி பெசார்: சிலாங்கூர் மக்களை தண்டிப்பதாகவே உள்ளது
: இது ஒரு அமைச்சருக்கு உகந்தது அல்ல என்றும் அவரின் சட்டைப்பையில் உள்ள ஒவ்வொரு ரிங்கிட்டிலும் 25 சென் சிலாங்கூர் மாநில மக்களின் பணம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
“ஆகவே, அவரின் பொறுப்புள்ள செயல்பாடுகள் உணர்ந்து அரசாங்கத்தின் திட்டங்களை சட்ட வரம்பில் வாயிலாக சிலாங்கூர் மாநில மக்களுக்கு நியாயமாக நடந்து கொள்வது அவசியம். " என்றார் அஸ்மின் அலி.
https://selangorkini.my/2017/04/mb-tindakan-noh-seolah-menghukum-rakyat-selangor/
3. ரிம60 மில்லியன் செலுத்திவிட்டு நிர்வாகத்தை மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்ளட்டும்
மத்திய அரசாங்கம் கடந்த 16 ஆண்டுகளில் மாநில அரசாங்கம் தாமான் புத்ரா டாமாய் (லெம்பா சுபாங் 1) மேலாண்மைப் பணிக்கு செலவு செய்த ரிம60 மில்லியனை செலுத்திவிட்டு இந்த வீடமைப்பு நிர்வாகத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், ரிம60 மில்லியன் மக்கள் பணம் என்றும் ஆகவே இது மக்களிடமே திரும்பி ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.
https://selangorkini.my/2017/04/selesaikan-bayaran-rm60-juta-jika-persekutuan-mahu-ambil-alih-pengurusan/
4. "சிலாங்கூர் பொருட்கள் " தொழில் முனைவர்களுக்கு சந்தை வாய்ப்பை அதிகரிக்கும்
" உள்நாட்டுப் பொருட்கள் இறக்குமதி பொருட்களைவிட தரம் வாய்ந்தது. இப்பொருட்கள் வெளிநாட்டு விலை உயர்ந்த பொருட்களை விட தரம் வாய்ந்தது.:
"ஆக நான் மாநில அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு தருகிறேன் எனவும் தொடர்ந்து உள்நாட்டு வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார நடவடிக்கைகள் இருத்தல் அவசியம். " என்று தெரிவித்தார்
https://selangorkini.my/2017/04/made-in-selangor-buka-peluang-usahawan-luas-pasaran/
5. மலேசிய மக்களில் 3-இல் ஒருவர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்
மலேசிய மக்களில் 3-இல் ஒருவர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் இந்நோய் மனநலம் குன்றியதால் ஏற்படுகிறது என மலாயா பல்கலைக் கழக பேராசிரியர் முனைவர் நோர் ஜூராய்டா ஜைனால் கூறினார்.
https://selangorkini.my/2017/04/awas-seorang-daripada-tiga-rakyat-malaysia-hidapi-kesakitan-mental/
DISEDIAKAN OLEH: MOHD EZLI MASHUT


