கிள்ளான், நவ 21-கிள்ளான் கோத்தா ராஜா நாடாளுமன்ற பகுதிக்கு உட்பட்ட செந்தோசா சட்டமன்ற தொகுதி அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, நவம்பர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.கிள்ளான், பண்டார் செந்தோசாவில் உள்ள NSK பல்பொருள் அங்காடி முன்புற வாகன நிறுத்துமிடத்தில் மேடை அமைத்து இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் கிள்ளான் மாநகர் மன்றத் டத்தோ பண்டார் டத்தோ ஹஜி அப்துல் ஹமிட் ஹுசைன், கிள்ளான் அரச மாநகர்மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் அவர்களும் வருகை புரிந்தார்.
செந்தோசா சட்டமன்ற தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி; சிறப்பாக நடந்தேறியது
22 நவம்பர் 2025, 1:49 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்த 27.3 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
Evelyn Moses
5 நவம்பர் 2025

selangor
துருப்பிடித்த, காலாவதியான 13 வகையான உணவுப் பொருள்கள் பறிமுதல் - 5 சம்மன்கள் வெளியீடு
Rajah Ramaya
29 ஆகஸ்ட் 2025

selangor
சுபாங் ஜெயா மாநகர மன்றம் (MBSJ)தீடீர் வெள்ளத்தை தடுக்க தொடர்ந்து வடிகால் அமைப்பை மேம்படுத்துகிறது
PAKIYA
10 ஜனவரி 2026

selangor
அடுத்த ஆண்டு முதல் புதிய ஹோம்ஸ்டே, ஏர்பின்பி விதிமுறைகளுக்கு இணங்க தயார்: எம்.பி.பி.ஜே
Pakiya
24 நவம்பர் 2025







